02-28-2006, 11:48 AM
கறுப்பன் Wrote:ஆனால் இங்கே என்ன நடக்கின்றது??? போவோர் எல்லோரும் தேசியவாதிகள் போலவும்...அப்படி இல்லை என்போர் விரோதிகள் போலவும் கருத்துக்கள் வைக்கப்டுகின்றன.
நீங்கள் அதை ஏற்றுக்கொள்கின்றீர்களா???
போக மாட்டார்கள் என்று சொல்பவர்கள் எதிரிகள் அல்லது துரோகிகளாகத்தான் இருக்க வேண்டுமா?
இதை எப்படி அணுகுவது என்பதில் அகிலனுக்கு என்னோடு கருத்து வேறுபடலாம் ஆனால் எனக்கு எந்த விதமான வேறு கருத்தும் கிடையாது........!
அதாவது எமது நாட்டின் வளற்ச்சியை குறைப்பது போலவும்..... தமிழரின் உள்ளத்தில் எதிர்மறையான எண்ணங்களை வளர்ப்பது போண்ற கருத்துக்கள் அகற்றப்படவேண்டும்.... வரமாட்டோம் எண்று ஒருவர் சொல்கிறார் எண்றார் அதன் காரணம் நியாயமானதாக இருக்கலாம்..... ஆனால் அவர்கள் ஊரில் இருக்கும் பற்றை முகமூடிகள் வேசம் எண்று எல்லாம் கேவலப்படுத்தி அவர்களை சோர்வடையச் செய்வதை ஏற்றுக்கொள்ளல்,... ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு தோதானது அல்ல.....
இந்த எதிர் மறையான, இந்த கருத்தாளர்கள் சொல்வதெல்லாம்.... முடியாது, வரமாட்டார்கள், அப்படி ஒண்று அமையாது, இப்படி(அப்படி) செய்யக் கூடாது....! என்பதான கருத்துக்கள்.....இதை ஒருவரை எச்சரிப்பதாக சொல்லிச் செல்கிறார்கள்.... ஆனால் இவர்கள் விதைக்கும் கருத்து தமிழரால் எதுவும் முடியாது..... எல்லோரும்(பலர்) சுயநல வாதிகள் என்பதாகும். இது எதைச் சுட்டிக்காட்டுகிறது.? .... தமிழர் எதுக்கும் லாயக்கற்றவர் என்பதுதான்..!
அதோடு ஓருவர் இருவர் செய்யும் பிழைகளை ஒரு பொதுவான இனத்தைபற்றி விவாதிக்கும் போது எல்லோரும் அப்படித்தான் என்று வைக்கும் கருத்து எதனால்.....???? இதை ஆதரித்தல் எப்படி நாட்டுப்பற்றாளரின் செயல் ஆகும்..???
முடிந்தால் பிழை செய்பவர்களை திருந்த வளிசெய்யுங்கள். அதுக்காக ஒரு இனமக்கள் எல்லோரும்( பலர் ) அப்படியானவர் எண்று கேவலப் படுத்தாதீர்கள்....! காரணம் அந்த இனத்தின் குடிகளில் ஒருவர் நீங்களும்தான்.....! 8)

