02-28-2006, 01:41 AM
நன்றி. அகிலன். உங்கள் விளக்கத்திற்கு. ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால் என்னை அப்படி எழுத தூண்டியது யார்???அல்லது எது???
நான் என்ன சொல்லிவிட்டேன். புலத்தமிழர்கள் பெரும்பாலோனோர் திரும்பி தாயகம் போகமாட்டார்கள் என்று. அது சரியோ தவறோ..அது என்னுடைய கருத்து. ஆனால் இங்கே என்ன நடக்கின்றது??? போவோர் எல்லோரும் தேசியவாதிகள் போலவும்...அப்படி இல்லை என்போர் விரோதிகள் போலவும் கருத்துக்கள் வைக்கப்டுகின்றன.
நீங்கள் அதை ஏற்றுக்கொள்கின்றீர்களா???
போக மாட்டார்கள் என்று சொல்பவர்கள் எதிரிகள் அல்லது துரோகிகளாகத்தான் இருக்க வேண்டுமா?

.