02-28-2006, 01:13 AM
கறுப்பன் Wrote:<b>ஆனா இங்க இப்போ புது வருத்தம் கோழிக்காய்ச்சலைவிட வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுதான் நாட்டுப்ப்பற்று என்று சொல்லிக்கொள்வது.</b> அதற்கு இடையிடையே இப்பிடியே
Quote:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,பார்க்க:சொன்னவர் நஷனலிட்டி மற்றும் வீடு வாங்கி நிரந்தரமா க செட்டில் ஆகியிருப்பார்]
இங்கயெல்லாம் மனிசங்க இருப்பாங்களா... ஊரெல்லா வாழ்க்கை..[
முதல்ல இந்த வருத்ததுக்கு மருந்து கண்டுபிடிங்க்கப்ப...வைரஸ் மாதிரி களத்தில மத்தவங்களுக்கும் தொற்ற போகுது..
தமிழன் முன்னேறுவதோ. இல்லை தன்னை உயர்த்திக் கொள்வதுக்கும். நாட்டுப் பற்றுக்கும் என்ன சம்மந்தம்.?
நாட்டுப்பற்று உள்ளவர் எல்லாம் பிச்சை எடுக்க வேணுமா என்ன.? உளைப்பாளி உயர்கிறான். இதில் உங்களுக்கு என்ன வருத்தம்.?
<b>வரப்புயர நீர் உயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர குடி உயரும்.
குடி உயர கோன் உயர்வான்.</b>
ஔவை சொன்னது பொய்க்காது.! தமிழன் உயர தமிழீழம் உயரும். இதுதான் யதார்த்தம். ஆனால் உயர்பவன் தமிழனா.? என்பது அவன் சொற்களிலும் செயலிலும் இருக்கிறது.
<b>
தன் நாட்டை (மக்களை) மதிக்காதவர் நாட்டை உயர்த்துவார் எண்று சொல்ல முடியாதுதான். !</b>
:::::::::::::: :::::::::::::::

