02-28-2006, 01:03 AM
கறுப்பன் Wrote:இருக்கு: <b>திரும்பி போறது என்கிறது நாம ந்ஷனலிட்டி எடுத்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் மத்த இளிச்சவாயங்களுக்கு </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், இப்டி
சொல்வது.
திருப்பி அனுப்புறதுங்கிறது நாம விரும்பாமலே பொறது. அவங்களுக்காக நான் பரிதாப படிகிறேன்.
கறுப்பன் நீங்கள் முதலில் ஒண்றை விளங்க வேண்டும். இலங்கை என்பது சிங்களவரால் ஆட்ச்சி செய்யப்படும் நாடு என்பதை. தமிழீழம் என்பது தமிழரால் ஆளப்படும், கட்டி எழுப்பப்படும் நாடு.
அந்த இரு வித்தியாசமும் தெரிந்தால் நீங்கள் மேற்கொண்டு விவாதிக்கலாம். ஒரு ஒப்பந்தத்தை காட்டி ஊருக்கு அனுப்பி விடக்கூடாது அதாவது தமிழீழம் பிறக்க முன்னம். சிங்களவனால் ஆளப்படும் நாட்டுக்கு அனுப்பபடக்கூடாது என்னபதுதான் அரசியல் அகதியாக வந்த எல்லோருடைய நிலைப்பாடும்.
இங்கு சிங்களவன் என்ன செய்வான் அல்லது என்ன செய்கிறான் என்கிண்ற விளக்கம் இல்லாமல் எந்த ஈழத்தமிழனும் இல்லை. வருங்காலத்தில் சிங்களவனோடு ஒற்றுமையாக வாழமுடியாது என்பது தெளிவு உங்களிடம் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
இங்கு மக்கள் வதிவிட உரிமை அல்லது குடியுரிமை வாங்குகிறார்கள் எண்றால். சிங்களவனால் ஆளப்படும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் கொடுமை, தங்களுக்கு நிகள்ந்துவிடக்கூடாது என்கின்ற எச்சரிகை உணர்வால். அதை கொச்சைப்படுத்தி , புரிந்துணர்வு என்பது உங்களுக்கு இல்லை எண்று காட்டவேண்டாம். !
ஐரோப்பிய அரசுகள் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டு திருப்பி அனுப்படும் ஒவ்வொருவருக்குமான மீள் வாழவளிப்பதற்கான பணம் இலங்கை அரசுக்கு கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.? ஆனால் இலங்கை எந்தவிதமான உதவியும் அவர்களுக்கு செய்வதில்லை என்பதாவது தெரியுமா.?
இவ்வளவு விடயம் நடப்பதில் ஏதாவது உங்களுக்கு தெரியுமா.?
:::::::::::::: :::::::::::::::

