02-27-2006, 11:17 PM
தமிழீழ நீதிமன்றத்திலையும் ஒரு வழக்கத் தாக்கல் செய்து ஓப்பந்தத்தில மேலதிகமாச் சேர்க்கப்படவேண்டிய சில ஷரத்துகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேணும். அதில இப்ப இருக்கிற கட்டுப்பாட்டுப்பிரதேச எல்லைகள மாற்றி முழுத் தமிழீழத்துக்குள்ளயும் சிறீலங்கா ஆயுதப் படையிர நடமாட்டம் தமிழீழ அரசியலமைப்புக்கு முரணானது என்ற தீர்ப்பப் பெற்றமெண்டால் சிறீலங்கா அரசியல் அமைப்புக்கு அங்க வேலையில்லாமல் போய்விடும்.
S. K. RAJAH

