02-27-2006, 10:21 PM
ஆரம்பம் முதல் முடிவு வரை இதை வாசிக்கும்போது ஏற்படும் ஆர்வம் மாறாமலிருப்பதுதான் முக்கியமாக இந்த ஆக்கத்தினுடைய வெற்றி. ஆகவே சிநேகிதியால் மேலும் பலதை இந்த முறையிலேயே 'கதைக்க' முடியும். ஆகவே தொடர்ந்து கதைக்க வாழ்த்துக்கள்.
.

