02-27-2006, 10:17 PM
Quote:ஊருக்குப்போகும்போது... மால் என்று சொல்வார்களே... தோட்டத்துக்கு நடுவில காவலுக்கு இருப்பவர்கள் பாவிக்கிற திறந்த குடிசை. அங்கை போய் ஓருநாள் முழுக்க நட்சத்திரங்களோடை கதைக்க வேணும்...ம்..அந்த நாள் எப்ப வருமோ?
சினேகிதி அக்கா,
வித்தியாசமாக எழுதிருக்குறீங்க .. கதை நன்றாக இருக்கு .. நட்சத்திரங்கள் கூட கதைக்க ஆசை படுறீங்க எனக்கும் விருப்பம் தான் ஆனா அது திருப்பி கதைக்குமா... :wink: முதல் பார்த்தன் வாசிக்க நேரம் கிடைக்கல ...இப்பத்தான் ஆறுதலா வாசிச்சு முடித்தன் .... நல்லா எழுதுறீங்க அக்கா... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

