02-27-2006, 09:38 PM
Quote:நீங்கள் டெலிபோன் உடைப்பது நன்றாகவே தெரிகிறது
உங்கள் விட்டுக்கு பக்கத்தில் ஒரு பழைய டெலிபோன்கடைவச்சு இருக்கும் போதே நினைச்சேன் இப்படி ஏதும் இருக்கும் என்று
உண்மையை சொல்லிவிட்டேன் என்று கோவத்தில என்னும் ஒரு போனை உடைக்கவேண்டம்
ம்ம்ம்..இதுதான் உண்மைகளை சொல்ல கூடாது என்றது..சொன்னால்..இப்பிடித்தான் பல விடயங்கள் உண்மைகள் என்ற பெயரில் வெளி வரும்..ம்ம்..எனக்கொரு நேரம் வராமலா போகும்..வினீத் அண்ணா டெலிபோனை உடைக்க வைக்க.. :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

