02-27-2006, 08:49 PM
ப்ரியசகி Wrote:Quote:சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா?
அனி..ஏற்கனவே..ரசி அக்கா உங்க லிஸ்ற் ல இருக்கா..என்னையும் சேருங்கள்..நான் இதுவரை சிறிய பொருட்கள் தான் உடைத்திருக்கின்றேன்.. இனிமேல்..தெரியவில்லை :roll:
எனக்கு கோவத்தில் பிடிக்காததே..டெலிபோனில் கோவிப்பது..அதை போல கஷ்டம் இல்லை..எந்த இடமென்றும் இல்லை..எதையாவது ஏன் டெலிபோனையே போட்டு உடைக்க சொல்லும்.ஆக்கள் பார்ப்பார்கள் என்பதை கூட யோசிக்க வைக்காது.... :roll: :evil: :evil:
நீங்கள் டெலிபோன் உடைப்பது நன்றாகவே தெரிகிறது
உங்கள் விட்டுக்கு பக்கத்தில் ஒரு பழைய டெலிபோன்கடைவச்சு இருக்கும் போதே நினைச்சேன் இப்படி ஏதும் இருக்கும் என்று <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உண்மையை சொல்லிவிட்டேன் என்று கோவத்தில என்னும் ஒரு போனை உடைக்கவேண்டம்
[size=7]இது நகைச்சுவையாக தான் எழுதிஉள்ளேன் பிடிக்காவிட்டால் தனிமடல் தொடர்புகொள்ளுங்கள் பிறகு நிக்கிவிடலாம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

