02-27-2006, 06:28 PM
SUNDHAL Wrote:MUGATHTHAR Wrote:Quote:சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள்.
தம்பி எனக்கு நடந்த ஒரு சோகத்தைக் கேளப்பு சவுதிலையிருந்து விடுமுறைக்கு ஒவ்வொரு வருஷமும் போறது வழக்கம் போணமுறை போக வெளிக்கிடேக்கை என்ரை அண்ணன் முறையானவர் ஊரிலையிருந்து கோல் எடுத்தான் சரி பாசத்திலை எடுக்கிறான் எண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டு என்ன விசயம் எண்டு கேட்டன் அவன் சொன்னான் "போணமுறை என்ரை மனுசிக்கு கொண்டு வந்த சாறி மாதிரி 2 கொண்டு வா " எண்டு ஏன் இப்பிடி ஒரே மாதிரி 2கேக்கிறான் என அவனையே கேட்டு விட்டன் அதுக்கு அவன் சொல்லுறான் மச்சாள்காரி(மனைவியின் தங்கை) சரியா ஆசைப்பட்டாளாம்
அப்ப.........மனுசின்ரை தங்கச்சியை இவன் மடக்கிறதுக்கு நான் இஞ்சையிருந்து சாறி கொண்டு போக வேண்டிக்கிடக்கு........
சும்மா சொல்லக்கூடாது உறவுகள் உறவுகள்தான்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எல்லாப் பக்கத்திலும் என்ன சிரிப்பு ஆ... :evil:
சுண்டல் அண்ணா இப்ப நித்தா.. ஆள் எழும்பி வாரத்துக்குள்ள நான் எஸ்கேப் :wink:

