02-04-2004, 11:12 PM
vasisutha Wrote:BBC Wrote:அவங்களுக்கு தெரியும். ஆனா பெரும்பாலான இலங்கை தமிழ்ர்களுக்கு நல்ல ஆங்கிலபுலமை இல்லனு சொல்றான்ங்க அதபத்தி நீங்க என்ன சொல்றீங்க?
பெரும்பாலான இங்கிலாந்து மக்களுக்கு
(நான் சொல்வது இங்கிலீசு மக்களை) நல்ல தமிழ்ப் புலமையே இல்லை என்று
சொல்கிறார்கள்?
இதற்க்கு என்ன காரணம்?
யோசிக்க வேண்டிய விடயம். இங்கிலாந்து மக்கள் கொஞ்சம் கூட தமிழ் புலமை இல்லாமல் இருக்கிறார்கள். முட்டாள்கள். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க குசும்பு புரியுது பொஸ்
முதல்ல இன்னிக்காவது பதில் கருத்து எழுதினதுக்கு தாங்ஸ்
இரண்டாவது இங்கிலாந்துல உள்ளவங்க எல்லாருக்கும் ஆங்கிலம் புரியும். அதனால கொம்யுனிக்கேசன் கப் கிடையாது அத போக்க அவங்களுக்கு தமிழையோ இல்லன்னா வேறு ஒரு மொழியையோ கத்துக்கவேண்டிய அவசியம் கிடையாது. அது போதாதுன்னு போனஸ்சா ஆங்கிலம் உலக பொது மொழி வேற.
நமக்கு அப்பிடியா? ஒன்னு தமிழன் சிங்களம் படிக்கனும் இல்லன்னா சிங்களவன் தமிழ் படிக்கிகனும். இது இரண்டும் நடக்காதில்ல? அதுனால தான் நா இரண்டு பேரையும் ஆங்கிலத்தையும் அவங்க தாய்மொழியையும் படிக்க சொல்றன்.
அது எல்லாம் சரி நீங்க சொன்ன மாதி பாத்தா யாழ் கம்பஸ் எங்க இங்கிலாந்துலயா இருக்கு? அப்ப எதுக்கு அங்க ஆங்கிலத்துல பாடம் கத்துக்குடுக்கிறாங்க? சொல்லுங்க பொஸ்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->