02-27-2006, 05:22 PM
<b>
தமிழீழ பற்றுள்ள திரு. கறுப்பன் அவர்களின் -வியாக்கியானங்கள் - அருமை -!
அப்பிடியே இந்த வரிகளை - தமிழீழ அரசியல் துறைக்கு அனுப்பி விடுங்க -தாயக பற்றாளன் எழுதியது என்று-!
உச்சி குளிர்ந்து போவார்கள்-!
ஒண்ணுமில்லை - நீங்க செல்லமா தட்டுறதுபோல பாவனை செய்து - இடுப்பில கத்தியை சொருகிறீங்க- அது மட்டும் நல்லா தெரியுது-!
அதுதான் தமிழீழபற்று இருக்குன்னு சொன்னிங்களே- அதை சொன்னன் !
விடுமுறைக்கு - ஊருக்கு செல்பவர்கள் - தேசியத்துக்கு சேவை செய்யதான் போகிறார்களா?
இருக்கும் நாடுகளில் இருந்து தம்மால் இயன்ற பங்களிப்பை -நாட்டுக்கு செய்தவர்கள் - கிடைக்கும் ஓய்வு நாட்களில் - தாயகம் தேடி போகிறார்கள்-!
புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பங்களிப்பு - தேசியம் இன்று கண்டுவிட்ட மாபெரும் எழுச்சிக்கு - மிகபெரிய அளவில் இருந்து இருக்குனு - தேசியதலைவர் தொடங்கி -தளபதிகள் வரை - நூறுதரம் சொல்லிட்டாங்க-!
இடையில என்ன குழப்பம் உங்களுக்கு-?
ஏன் -எப்பிடியாவது ஒரு பிடிபிடிக்கணும் என்று யதார்த்ததையே - மறைத்து-மறந்து- கருத்து எழுதுறீங்க-? 8)
கறுப்பன் Wrote:ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??</b>
தேவையான பொருட்கள்: தமிழ், தமிழீழம், உலங்குவானூர்தி,ஊந்துருளி, மற்றும் சில இணையத்தளங்களை பார்வையிடுதல்
கூடுதல் தகுதிகள்: புலம்பெயர்ந்த நாட்டில் நஷனலிட்டி.
செய்முறை: இப்பொழுது மேலே சொன்ன பொருட்களை தேவையான அளவு சேர்த்து இடையிடையே... தேசியம் என்ற சொல்லை தேவையான அளவில் சொருகி நீங்கள் பார்த்த இணையத்தளங்களிலே சில சொற்களை வெட்டி ஒட்டவும்.
இப்பொழுது ஒரு தேசியவாதி ரெடி.
[ஓவர்] தேசியவாதி ஆக:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்றேன்.கதறுகின்றேன் போன்ற சொற்களை போடவும்.
நீங்கள் எடுத்த நஷனலிட்டியை வைத்து நீங்கள் ஒருமுறை ஊருக்கு போய் உங்கள் விடுமுறையை கழித்து விட்டு வந்து தேசியத்துக்கு சேவை செய்து வந்துவிட்டதாக கதை அளக்கவும். இப்பொழுது உங்கள் வேலைவெட்டியை பார்க்கவும்.
[உண்மையான தேசியவாதிகள் மனிக்கவும். இது முகமூடி தேசியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்]

-!
!
!