02-27-2006, 05:08 PM
Quote:பாவிப்பது: பகையாளன் குடியை உறவாடிக்கெடு.
இதை நான் இப்படி தான் நினைத்தேன்
பகையாளன்..குடியை..அதாவது எதிரியின் வாழ்க்கையை..உறவாடி..வஞ்சமாக உறவாடி..கெடு என்பதை குறிக்கின்றது என்று..
:roll: :roll: இது தவறா?
அதேபோல்..உண்டி சுருங்குதல்..உணவை சுருக்குதலே உண்மை..அது முன்னைய காலத்திலிருந்து இருப்பது..நானும் சந்திர வதனாக்காவின் வலைப்பதிவில் பார்த்தேன். உண்டி சாப்பாடு என்று பொருள் படும் பட்சத்தில்...
உண்டி சுருங்குதல்..சாப்பாடு செய்யும் நேரத்தை சுருக்குதல் என்று எப்படி வரும்? அப்ப்படி என்றால்..உண்டி செய்யும் நேரத்தை என்றல்லவா வர வேண்டும்.. :roll: :roll:
..
....
..!
....
..!

