02-27-2006, 04:50 PM
Quote:யாரை திருப்தி படுத்த - இப்பிடியெல்லாம் - எழுதுறீங்க?
வர்ணன். மன்னிக்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி போவார்களா என்ற கேள்விக்கு பெரும்பான்மையானோர் போகமாட்டார்கள் என்பதே என் பதில்.
காரணம் நிறைய பேர் சொல்லியாச்சு.
இதற்குள் தமிழ்தேசியத்தை இழுத்தது யார்?????
புலம் பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்கு திரும்பி போவதற்கும் தேசியத்திற்கும் என்னய்யா சம்பந்தம்!!!!
அப்படி திரும்பி போக மாட்டார்கள் என்றவர்களை நாட்டுபற்று இல்லாதவர்கள் என்று சொன்னது யார்???
அந்த ஓவர் நாட்டுபற்றாளர்களுக்கு பதிலடி அவர்கள் பாஷையிலே கொடுத்தேன் அவ்வளவுதான்.
.

