02-27-2006, 04:44 PM
<b>ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??</b>
தேவையான பொருட்கள்: தமிழ், தமிழீழம், உலங்குவானூர்தி,ஊந்துருளி, மற்றும் சில இணையத்தளங்களை பார்வையிடுதல்
கூடுதல் தகுதிகள்: புலம்பெயர்ந்த நாட்டில் நஷனலிட்டி.
செய்முறை: இப்பொழுது மேலே சொன்ன பொருட்களை தேவையான அளவு சேர்த்து இடையிடையே... தேசியம் என்ற சொல்லை தேவையான அளவில் சொருகி நீங்கள் பார்த்த இணையத்தளங்களிலே சில சொற்களை வெட்டி ஒட்டவும்.
இப்பொழுது ஒரு தேசியவாதி ரெடி.
[ஓவர்] தேசியவாதி ஆக:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்றேன்.கதறுகின்றேன் போன்ற சொற்களை போடவும்.
நீங்கள் எடுத்த நஷனலிட்டியை வைத்து நீங்கள் ஒருமுறை ஊருக்கு போய் உங்கள் விடுமுறையை கழித்து விட்டு வந்து தேசியத்துக்கு சேவை செய்து வந்துவிட்டதாக கதை அளக்கவும். இப்பொழுது உங்கள் வேலைவெட்டியை பார்க்கவும்.
[உண்மையான தேசியவாதிகள் மனிக்கவும். இது முகமூடி தேசியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்]

.