02-27-2006, 04:44 PM
எனக்கு உறவுகள் நிறைய..முடிந்த வரை எல்லோரோடும் தொடர்புகள் இருக்கு..பழைய காணி, பூமி சண்டைகளை தவிர்த்து.
ஆனாலும். சிலர் மேல் எனக்கு தீராத ஒரு வெறுப்பு..அவர்ளின் சுயநலம் தான் காரணம். அவர்களோடு நான் கதைப்பதை விட்டு விட்டேன்.. அதையொட்டி நான் கவலையும் படுவதில்லை.
ரசி அக்கா..உண்மை தான்..நண்பர்கள் பலர் எதுவுமே எதிர் பார்க்காமல் பழகுவார்கள்..ஆனாலும் சிலர்..மாறுபட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
பாவம் அங்கிள்..சரி அங்கிள்..இனி ஆன்டியை தவிர யாருக்கும் சாறி எடுக்காதைங்கோ.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Quote:தம்பி எனக்கு நடந்த ஒரு சோகத்தைக் கேளப்பு

..
....
..!
....
..!