02-27-2006, 04:06 PM
Quote:அது இருக்க - நீங்க இருக்கிற நாட்டை -ஏன் குறிப்பிடாம இருக்கிங்க?
நாங்களும் குறிப்பிடலதான் ஆனால் - நீங்க எங்கள போல அசிங்கமான அகதி இல்லையே-
Quote:உங்களையும் - கருப்பன் இல்ல- வெள்ளைகாறன் என்னு - எந்த வருசத்தில இருந்து- அந்த சொந்த நாட்டுக்காரன் ஒப்புக்கொண்டான்?
அட வெட்கபடாம சொல்லுங்க-
<b>வர்ணன்...நீங்க யார்மேலயோ உள்ள கோபத்தை என்மேல தீர்க்க பார்கிறிங்க.... நான் எப்பவுமே அகதியா வரவில்லை என்றோ... அல்லது அகதியா வந்ததற்கு வெட்க படவோ வெள்ளைக்காரன் என்றோ தமிழீழ பற்று இல்லாதவன் என்றோ குறிப்பிடவில்லை....</b>
இங்கே ஐரோப்பிய நாட்டில் நமக்கு உள்ள ஒரே பிரச்சினை...கறுப்பு-வெள்ளை.
ஆனால் யோசித்து பாருங்கள். அங்கே ஒரே கறுப்புக்குள்..எத்தனை பிரச்சினை.. ஜாதி-ஒட்டுக்குழு-பணக்காரன் -ஏழை- மதம்- அங்கே காசில்லாதவன் பிணம்.
இங்கே அது அவனோட சொந்த பிரச்சினை.
<b>ஆனா இங்க இப்போ புது வருத்தம் கோழிக்காய்ச்சலைவிட வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுதான் நாட்டுப்ப்பற்று என்று சொல்லிக்கொள்வது.</b> அதற்கு இடையிடையே இப்பிடியே
Quote:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,பார்க்க:சொன்னவர் நஷனலிட்டி மற்றும் வீடு வாங்கி நிரந்தரமா க செட்டில் ஆகியிருப்பார்]
இங்கயெல்லாம் மனிசங்க இருப்பாங்களா... ஊரெல்லா வாழ்க்கை..[
முதல்ல இந்த வருத்ததுக்கு மருந்து கண்டுபிடிங்க்கப்ப...வைரஸ் மாதிரி களத்தில மத்தவங்களுக்கும் தொற்ற போகுது.
Quote:தமிழீழத்துக்கு திரும்பி போறதுக்கும், இலங்கைக்கு திருப்பி அனுப்புறதுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லையா.? நல்ல தெளிவு.
இருக்கு: <b>திரும்பி போறது என்கிறது நாம ந்ஷனலிட்டி எடுத்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் மத்த இளிச்சவாயங்களுக்கு </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், இப்டி
சொல்வது.
திருப்பி அனுப்புறதுங்கிறது நாம விரும்பாமலே பொறது. அவங்களுக்காக நான் பரிதாப படிகிறேன்.
.

