02-27-2006, 12:41 PM
Netfriend Wrote:நண்பர்களே உடன் உதவி தேவை
எனது விண்டோசு கிறீன் தலைகுத்தண்ண மாறிநிற்கிறது மொணிற்றரை தலைகுத்தண்ணவைத்தால் தான் கிறீனை உள்ளதை பார்கக் கூடியதாக உள்ளது என்ன செய்யலாம் பழைய நிலைக்கு கொண்டுவர யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் மிக்க நன்றி.்..
கொம்பியூட்டரை ஸ்ராட் செய்யும்போது ஸ்கிறீன் ஒழுங்கா வருகுது விந்டோஸ் வரதலைகீழாக வேலல செய்யுது தலைகீழாகத்தான் இப்போ இதை பார்த்து ரைப்செய்கிறேன் கண்குத்துகிறது.........
பெரிய புதினமாக உள்ளளது
எனது13 வருட கணனி அரனுபவத்தில்.....
யாராவது அறிந்திருந்தால் உதவவும்...
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
![]()
![]()
![]()
Accessibility Wizard இல் உங்கள் கணனி திரையின் Resolution ஐ குறைக்கும் போது இது போன்ற பிரச்சனை ஏற்படலாம் என்று மைகிரோசொப்ட் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனை Microsoft Windows XP latest service pack ஐ பெற்று கொள்வதன் மூலம் நிவர்த்தி செய்யலாமாம்.
மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள்
http://support.microsoft.com/default.aspx?...kb;EN-US;826480
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->