06-25-2003, 12:35 PM
கதை எங்கோ போகுது. விடயத்திற்கு வாருங்கள் சோதரர்களே. பாவவிமோசனம் தானே? பிழை செய்தவர்களுக்குத் தண்டனை ஜனநாயக முறைப்படி மரணதண்டனையேன்றால் ஒத்துக் கொள்கின்றீர்கள். இதுவும் இந்த நிலையில் அப்படி ஒன்று தான். பணத்திற்காய் பதவிக்காய் காட்டிக் கொடுத்தவர்களுக்கும் எஜமான விசுவாசத்தில் அப்பாவிகளை அழித்தவர்களுக்கும் தண்டனை சரியா என் வாதம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

