02-27-2006, 01:46 AM
எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...

