02-27-2006, 01:36 AM
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->
<b>அகிலன்</b>
அபாரம் பலர் தங்கள் தேவைகளுக்காக இடைக்கிடை தான் முகமூடி அணிகின்றார்கள் என்றால் நீங்கள் முழுநேரமும் அதைப் பாவிக்கின்றீர்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களை ஒருபோதும் திருப்பி வாசித்துப் பார்ப்பதில்லையா??
பொருள் சேர்க்கத் தான் வெளிநாடு வந்தீர்கள் என்பதை இப்போது ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் வியாபாரத்திற்கு வெளிநாடு சென்று அப்படியே வெளிநாட்டுக் குடியுரிமையையும் ஓடித்தெரிந்து எடுத்தும் விட்டீர்கள். உங்கள் நாட்டுப்;பற்றைப் பார்க்க பார்க்க புல்லரிக்கின்றது. இதற்குள் மற்றவர்களுக்கு உபதேசம் வேறு. நன்று நன்று. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் நாட்டுப்பற்றை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன வசம்பு குழப்பத்தின் எல்லையில் இருக்கிறீர் போல இருக்கிறது.! இங்கு நான் சொல்லாததை சொன்னதாக எப்படி அளக்கிறீர். தமிழன் அகதியாக வரவில்லை எண்றும் குறிப்பிடவில்லை. பின்னர் நான் அகதியாய் வந்தவன் பொருள் சேர்ப்பது குற்றம் எண்றும் குறிப்பிடவில்லை. அகதியாக வந்தவன் பொருள் சேர்க்க கூடாது எண்று நீர் இருக்கும் நாட்டில் சட்டமா என்ன.? :wink: கேலிக்கிடமாய் கருத்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. மரியாதையாவது மிஞ்சும். :wink: <b>( அப்படி ஏதாவது இருந்தால்)</b>
அகதியாய் வந்தவர் மட்டும் அல்ல எல்லா தமிழருமே பொருள் சேர்த்து வளமாக வாழவேண்டும் அதுதான் என் தாயகத்துக்கு நல்லது. வருங்கால தாயகம் அதனால் நன்மையடையும். இதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.
இங்கு நான் வியாபார நிமிர்த்தம் ஊரெல்லாம் திரிந்து பொருள் சேர்ப்பவந்தான். அதனால் என் தாயகம் பயன் பெறும் எண்று நம்புவபர்களில் ஒருவன்.(நான் தாயகத்துக்கு கொண்டு செல்லும் பொருள் என் தாயகத்தை வளப்படுத்தும்) இது சம்பந்தமாய் சந்தேகம் இருந்தால் நல்ல பொருளியலாளரை சந்தித்து விளக்கம் கேளும். :wink:
அதோடு தாயகம் என்பது வருவதுக்கு முன்னர் இலங்கைக்காக அங்கு உழைத்து அவர்களிற்கு வரி கொடுத்து, அதை எம்மக்கள் மேல் குண்டுகளாய் போட வைக்க எனக்கு விருப்பம் கிடையாது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:::::::::::::: :::::::::::::::