02-27-2006, 12:08 AM
வாங்கோ ரேணுக்கா........................நலமா இருக்கிறீங்களா...........களத்தில உங்களையும் கண்டதில ரொம்ப சந்தோசம்............நிறைய எழுதுங்க அக்கா நாங்க படிக்கிறம்.............நீங்க கவிதை எழுதுவீங்களா???????????? கதையள் ஏதாவது எழுதுவீங்களா............யாழில போடுங்கோவன் படிப்பம்..............

