02-26-2006, 10:20 PM
<!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin-->தமிழர்கள் முதலில் ஏன் புலம் பெயர்ந்தார்கள்? ஒரு தீர்வு வந்தால் திரும்பிப் போவார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கள் இலகுவானவையல்ல. சிலர் சிந்தித்துப் பதில் எழுதுகின்றார்கள். சிலர் வழமைபோல் அலட்டுகின்றார்கள்.
அலட்டுபவர்களை விட்டுவிட்டு எனக்குப் பட்டதைச் சொல்லுகின்றேன்.
80களுக்குப் பின் நெருக்கடி நிலை தோன்றியபோது முதலில் இளைஞர்கள்தான் புலம் பெயர்ந்தனர். காரணங்கள்.
1. இராணுவத்தின் அடக்குமுறைகளிலிருந்து உயிருடன் தப்பிக்க
2. இயக்கத்தில் சேராமிருந்தாலும், இராணுவம் கொல்லும் என்ற பயம் காரணமாக
3. எதிர்காலம் சூனியம் என்றபடியால் எங்காவது போய் பிழைக்கலாம் என்று நம்பி
4. அகதிகளாகப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதால், மேற்கு நாடுகளுக்கு வந்து குடும்பத்தைக் காப்பாற்ற (அத்துடன் உயிரையும் காப்பாற்ற)
5. மேற்படிப்புக்கு, வசதியான வாழ்வுக்கு (வந்தபின் உண்மை புரிந்திருக்கும்)
காரணங்கள் எதுவானாலும், தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கணவன்மாரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழும் நிலைக்குப் பல பெண்கள் ஆளானார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். அது மட்டுமா? புலத்தில் வந்து இறங்கியவர்கள் சொகுசாகவா வாழ்ந்தார்கள்?
இப்படி வந்தவர்கள் பலர், இங்கு உதவ யாரும் இல்லாததால் முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு, குளிருக்குள் வேலை செய்து தங்கள் வாழ்வை ஒருமாதிரிக் கொண்டிழுத்தனர். தங்கள் தாய் தந்தையர், பிள்ளைகள் ஷெல்லுக்குள்ளும், விமானக் குண்டுக்குள்ளும் உயிர் தப்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் வளர்ச்சியைப் புகைப்படத்தில் பார்த்து வாழ்ந்த தகப்பன்மார் எத்தனை பேர். தகப்பன் பாடசாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான் ஊர் வழக்கம். அது தற்போது தாயின் மேலே. தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியாமல் வாழ்ந்தவர்கள் எத்த்னை பேர்.
மரணங்கள் நேர்ந்தபோது இறுதிக்கடன் செய்யமுடியாமல் துன்பத்தை அழுது தீர்க்கமுடியாமல் இருந்தவர் எத்தனை பேர்? இயற்கை மரணத்தில் ஒருவர் போய்ச் சேர்ந்தால் ஓரளவுதான் துக்கம். அதுவே போர்மூலம் நிகழ்ந்த கோர மரணமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவேண்டும். தந்தையை, தாயை, சகோதரங்களை, பிள்ளைகளை இழந்து தவித்தவர்கள் இங்கு தற்போதும் உள்ளனர்தான். ஏன் இந்த அவல வாழ்வு இவர்களுக்கு. வசதிசைப் பெருக்க, சொகுசாக வாழ ஆசைப்பட்டவர்களுக்கா இவை நிகழ்ந்தன? பொருளாதார அகதியாகத் தான் எல்லோரும் வந்தார்கள் என்று புலப் பெயர்வை இலகுபடுத்த வேண்டாம்.
90 களின் பின் வந்தவர்களுக்கு, ஏற்கனவே தங்களை ஸ்திரப்படுத்தியவர்கள் உதவி செய்ததனால், ஆரம்பத்தில் வந்தவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் இருந்திருக்காது.
மேலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு புலத்து வாழ்வு இன்னும் வசதியாகத் தோன்றியிருக்கும். இதிலும், புலத்தில் வாழும் பெண் ஊரில் இருந்த ஒருவனைத் திருமணம் முடித்து ஸ்பொன்சரில் இங்கு அழைத்திருந்தால் சொல்லிக் கேட்கவேண்டுமா என்ன? ஊரில் மாமிச உணைவக் காண்பதே கிழமைக்கு ஒருதரம் அல்லது மாதத்தில் சில தரம். இப்படியானவர்களுக்கு இங்கு தடல் புடல் விருந்தும், இரவில் உடற்பசிக்கு குளிர்தேசத்தில் குளுகுளுவென்று வளர்ந்த பெண்ணின் உடலும் கிடைத்திருந்தால் புலத்து வாழ்வு சொர்க்கம்தான், மறுக்கவில்லை. தங்களைப் போல் மற்றவர்களுக்கும் வசதிகளும் வாய்ப்ப்புக்களும் இருந்திருக்கும் என்று தப்பபிப்ராயாம் கொள்ளாமல் இருந்தால் நல்லது.
ஆபிரிக்க, ஆசிய, கிழக்கைரோப்பிய ஏஜென்சிளின் ரூட்களில் பலமாதம் இழுபட்டு, கஸ்டப் பட்டு வந்தவர்களுக்கு ஏன் வந்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் தெளிவு இருக்கும் என்றே நம்புகின்றேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?
சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்</b>