02-26-2006, 08:20 PM
<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-RaMa+--><div class='quotetop'>QUOTE(RaMa)<!--QuoteEBegin-->டென்சன் கூடும் சமயத்தில் வெளியில் ஒரு 5 நிமிடம் போய் வந்தால் டென்சன் எல்லாம் தன்னால் போய் விடும்.
நன்றி தகவல்களுக்கு ஊமை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம் நான் டென்ஸனா இருந்தால் ஒருதரோடையும் கதைக்கமாட்டன். :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ம்ம் நானும் அபப்டித்தான் டென்சனா இருக்கும் போது யாருடனும் கதைக்க மாட்டன்.. ஆனா வீட்டில கையில அந்த நேரத்தில என்ன கிடைகுதோ அது சரி... ஒரே உடைத்தான் .. பேந்து அம்மா அப்பா பேசும் போது தான் அத பற்றி யோசிப்பன் இது எவ்வளவு விலையான சாமான் எண்டு ஆனா அந்த நேரத்துக்கு அது யோசனைக்கு வருதில்லை ..ஒன்னும் செய்ய முடியாது... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா? :wink: :wink:
நன்றி தகவல்களுக்கு ஊமை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம்ம்ம் நான் டென்ஸனா இருந்தால் ஒருதரோடையும் கதைக்கமாட்டன். :roll:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
ம்ம் நானும் அபப்டித்தான் டென்சனா இருக்கும் போது யாருடனும் கதைக்க மாட்டன்.. ஆனா வீட்டில கையில அந்த நேரத்தில என்ன கிடைகுதோ அது சரி... ஒரே உடைத்தான் .. பேந்து அம்மா அப்பா பேசும் போது தான் அத பற்றி யோசிப்பன் இது எவ்வளவு விலையான சாமான் எண்டு ஆனா அந்த நேரத்துக்கு அது யோசனைக்கு வருதில்லை ..ஒன்னும் செய்ய முடியாது... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->சரி வேற யாரும் என்ன மாதிரி போட்டு உடைக்கிறனீங்களா? :wink: :wink: