02-04-2004, 10:16 PM
நாடுகடத்துவாங்க சரி. அது புலத்தில இருந்து சொந்த நாடுக்கு அனுப்புவாங்க. நா அத தான் செய்ய சொல்றன் பொஸ்.
அப்பிடி பண்ணாம சொந்த நாட்ல இருந்து புலத்துக்கு நாடுகடத்த சொல்லாதீங்க.
அப்பிடி பண்ணா
1) சொந்த நாட்ல இருக்கவன் தப்பு பண்ணி ஈசியா புலத்துக்கு போக பாப்பான்.
2) புலத்தில இருக்கவங்க எல்லாம் தப்புபண்ணி நாடு கடத்தி வந்தவனா?