Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை
#6
<!--QuoteBegin-kakaivanniyan+-->QUOTE(kakaivanniyan)<!--QuoteEBegin-->காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை.  கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும்
 பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார்.
 இதுதான் கள பண்பாடா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வணக்கம்,
அப்படியொரு களநிபந்தனை களத்தில் இல்லை. கருத்துக்களில் செய்யப்படும் மாற்றங்கள் பற்றிய அறிவித்தல்களை <b>களம்பற்றி</b> என்கிற பகுதியில் <b>கருத்துக்களில் மாற்றங்கள்</b> என்கிற தலைப்பின்கீழ் மாற்றங்கள் செய்த <b>மட்டுறுத்துனர்கள்</b> இணைப்பார்கள். எனவே அந்தத் தலைப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி

[b]




Messages In This Thread
[No subject] - by sinnappu - 02-26-2006, 07:39 PM
[No subject] - by Shankarlaal - 02-26-2006, 07:46 PM
[No subject] - by Shankarlaal - 02-26-2006, 07:52 PM
Re: காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை - by வலைஞன் - 02-26-2006, 08:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)