02-04-2004, 10:04 PM
1) குருவி நா உங்கள வெறியர்னு சொல்லல. அப்பிடி ஆயிடாதீங்கன்னு தான் கேட்டுக்கிறன்.
2) இங்கிலாந்த எடுத்துக்கிட்டா அவங்களுக்கு வேற்று மொழி பழக்கம் நீங்க சொன்னமாதி இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு மொழி தெரியும். அதனால கொம்யுனிக்கேசன் பிரச்சனை இல்ல. நம்ம நாட்ல அப்பிடியா? ஒரு பொது மொழி வேணாமா? அதுக்கு தான் ஆங்கிலத்த படிக்க சொன்னன். தமிழ விட சொல்லலையே?
3) நம்ம மொழிய வளருங்க, அழியாம பாருங்க ஆனா ஏன் அது உலகை ஆளனும் சொல்றீங்க? என்க்கு புரியல. விளக்கம் சொல்லுங்க