02-04-2004, 09:50 PM
குருவி மேட்டர் யார் சொன்னாலும் அது சரியா இருந்தா ஏத்துக்கணும்.
நீங்க ஒரு அம்மாவா இருந்தா நல்ல படிச்ச பண்பான பையங்களை மட்டும் வைச்சுகிட்டு குழப்படி பண்ணுறவங்களை பக்கத்து வீட்டுக்கு அனுப்பிருவிங்க போல இருக்கு. அது நல்ல அம்மா கிடையாது பொஸ்.
ஒண்ணு சொந்த பையங்களையே உங்களால பாக்க முடியல்ல. பிரச்சனைனா கழட்டி விட்டுருவீங்க்க இது துரோகம்.
இரண்டு அடுத்தவன் வீட்ல உங்க பையன் என்ன பண்ணினாலும் உங்க்களுக்கு பிரச்சனை இல்ல இது நயவஞ்சகம்
சரியா பொஸ்?