02-26-2006, 01:01 PM
ஓகோ கள்ள பெயர் விலாசம் கடவுச்சீட்டில் தாய்நாட்டுக்கு போறதுக்கு யோசனை சொல்லித்தாறியளோ?
தாய்நாட்டின் நிர்வாக கட்டமைப்பிற்கு நீங்கள் காட்டிற மரியாதை இதுவோ? இதுக்குள்ளை உங்கடை சகோதரங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பங்கெடுக்கினம் நீர் ஒவ்வொரு கார்த்திகையும் போய் மாவீரர் கல்லறைகளில் மலரஞ்சலி செலுத்துறீர். என்னய்யா படிக்கிறது சிவபுராணம் இடிக்கிறது சிவன்கோயிலா இருக்கு?
இந்த லட்சணத்திலை இங்கை மற்றவைக்கு போதனை களவா வந்தனி அகதி என்று.
7 மாதங்களுக்கு முன்னர் கனவான் மாதிரி அகதி காசிலை வயிறு வழக்கினம், சொந்தச் செலவில் ரிக்கற் போட்டுத்தாறன் போய் வன்னியிலை விளக்கம் கேட்டு வரச் சொன்னீர் இப்ப 2000 யூரோவுக்கு லாட்றி அடிக்கிறீரே? புசத்தலை விட்டுட்டு யேர்மனிக்கு வந்த வேலையை பாரும் காணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->