02-26-2006, 11:33 AM
kurukaalapoovan Wrote:இந்தப் பகுதிகளை வாசிச்சா பிறகு பல சந்தேகங்கள் வந்திட்டுது. ஊமை எனக்கு விமானச்சீட்டு போட்டுத்தாரும் ஊருக்கு போய் தமிழ்த் தேசியம் பற்றி பல சந்தேகங்கள் தீர்க்கலாம். கூடவே நீரும் வந்தீர் என்றா வசதியா இருக்கும்.
ஆம் குறுக்கால போவானே ஐரோப்பாவில் உள்ள மாற்றுக்கருத்தாளர் தங்கள் கேள்விகளுக்கு வன்னியில் சென்று கேட்டால் நல்ல பதில் கிடைக்கும் என்று தானே சொன்னேன். ஏன் அதிலும் தப்பு ஏதும் இருக்கா? சும்மா நெருப்பு தேனி றீபீசி என தெரு நாய்ய்கள் போல் வீடு வீடாய் அலையாமல் சம்பந்தபட்டவர்களை அணுகி உங்கள் கேள்விகளை கேட்டால் உங்களுக்கு பதில் கிடைக்கும். இந்த கோடைகால விடுமுறைக்கு நான் மீண்டும் இலங்கை சென்று யாழ் செல்லவிருக்கிறேன் வாருங்கள் அங்கு போய் வன்னியில் உங்கள் விருப்பத்துக்கமைய செய்யலாம். என்ன காக்கைவன்னியா இதெல்லாம் ஒரு பெரியவிடயமா`?

