02-04-2004, 09:22 PM
நீங்க சொன்ன மத்த நாடுகள் ஒரு பாசை பேசுறவை அலலது ஒரு பாசை கொள்கையுடையவை. அதனால அவங்க நாட்ல எல்லோருக்கும் அந்த பாசை புரியும். அவங்களோட தலைவருங்க் எங்க போயும் அந்த பாசைல பேசலாம். அது பிரச்சனை இல்ல பொஸ்.
நம்ம நாடு அப்பிடியா பல பாசை பேசுறவங்க இருக்காங்க. இந்த பாசை பேசினா அவனுக்கு புரியல அந்த பாசை பேசினா இவனுக்கு புரியல்ல. பாசை பிரச்சனை தான் எல்லாத்துக்கும் மெயின் காரணம். பாசை தெரியாததால்ல அண்ட்ர்ஸ்டாண்ட்ங் அப்டின்னா ஒருத்தனுக்கு ஒருத்தன் புரிந்துணர்வு இல்ல. இத யூஸ் பண்ணிகிட்டு அரசியல்வாதி கேம் போடுறான். நமக்கு பொதுமொழி வேணும். அதுக்கா நா எல்லாரையும் சிங்களம் கத்துக்க சொல்லல. உலக பொது மொழியா ஆங்கிலத்த எல்லாரும் படிங்க. சிங்களவரையும் சேத்துதான் சொல்றன் பொஸ். தனி தமிழ் பேசி ஆங்கிலத்த ஒதுக்கி வைச்சுறாதீங்க. அத நாட்ல பொது மொழியா யூஸ் பண்ணுங்க. உங்க தாய் மொழிய அதுகூட சேத்து மொழி அறிவுக்காக படிங்க.
எதுலயும் ரசிககனா இருங்க வெறியனா மாறிடாதீங்க. அது மொழியாயிருந்தாலும் சரி பொஸ்.