02-26-2006, 09:53 AM
இந்தப் பகுதிகளை வாசிச்சா பிறகு பல சந்தேகங்கள் வந்திட்டுது. ஊமை எனக்கு விமானச்சீட்டு போட்டுத்தாரும் ஊருக்கு போய் தமிழ்த் தேசியம் பற்றி பல சந்தேகங்கள் தீர்க்கலாம். கூடவே நீரும் வந்தீர் என்றா வசதியா இருக்கும்.
ஊமை Wrote:தயவுசெய்து புலியெதிர்ப்பு பற்றி இங்கு பேசாதீர்கள். தமித்தேசியம் பற்றி இங்கு விமர்சிக்காதீர்கள். ஏனெனில் இங்கு புலியாதரவாளர்களும், செந்தமிழர்களுமே உள்ளனர். புலியை எதிர்க்கவோ தமிழ்த்தேசியத்தைப் பற்றி விமர்சிக்கவோ யாருக்கும் அருகதையும் அத்தோடு உரிமையும் கிடையாது. உங்களுக்கு துணிவிருந்தால் எனது செலவில் விமான பயணச்சீட்டு பெற்று தருகிறேன். வன்னியில் போய் புகிகளின் முகத்தைப் பார்த்து இவற்றைக் கேளுங்கள். அப்போது உங்களுக்கு போதும் போதும் என நன்றாகவே பதில்கள் கிடைக்கும். அதைவிட்டு அகதிக்காசிலே வயிறுவளர்த்துக்கொண்டு புலிகளை விமர்சிக்கிறீர்களோ? ஒரு உயிரின் பெறுமதி தெரியுமா உங்களுக்கு? உம்மையும் என்னையும் போல் எல்லா ஆசைகளும் உள்ளவனே எமது நாட்டுக்காக போய் இறக்கிறான். நீர் தப்பிவந்திருந்துகொண்டு அவனை விமர்சிக்கிறீரோ? சீ............... வெட்கமாய் இல்லை?http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&&start=15

