02-26-2006, 09:45 AM
anuraj.nl Wrote:வாருங்கள் இரும்பு மனிதரே.
உங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தமிழனுக்கும்
இரும்பு மனம் வேண்டும்.
தமிழில்.தமிழ்உணர்வில் .தமிழீழ விடுதலையில்
அனைவருக்குமே இரும்பு மனம் வேண்டும்
வாழ்த்துக்கள்
அருமையான கவிதை
நன்றி நன்றி நன்றி ............................................

