02-04-2004, 09:08 PM
ஆயுதம் இல்லாட்டி இப்ப கொழும்பைவிடக் கேவலமா இருக்கும் வடக்கும் கிழக்கும்.....நாளுக்கொரு கொலை என விழுகுதான் தெற்கில்........ஏன்.....???????!
ஆயுதம் என்பது சரியான இடத்தில் இருக்கும் வரை நீதிக்கு ஆபத்தில்லை.....எங்கட வன்னிப் பொடியள் ஆயுதம் வச்சிருந்தாலும் அது நீதி தேவதையின் கையிலிருக்கும் தராசு போன்றது.....!
ஆனால் கள்வர்களும் கொள்ளையர்களும் சுருட்டியவர்களும் கொலைகாரர்களும் காட்டிக் கொடுத்தோரும் தேசத்தின் மக்களின் துரோகிகளும் ஒருபோதும் அங்கு மீண்டும் அனுமதிக்கப்படக் கூடாது.... உங்கேயே சிறையில போடட்டும்....எமக்கு வேண்டாம் மீண்டும் உபத்திரபம்....!
பிறகு அவர்கள் அங்கு வந்து இதையே மீண்டும் செய்ய அதை எங்கட பொடியள் தட்டிக்கேக்க....பிறகு விரட்டுறாங்கள் அடிக்கிறாங்கள் பாசிசவாதிகள் பயங்கரவாதிகள் என ஆயிரம் பட்டங்கள் வரும்.... வேண்டாம் மீண்டும் எம்மக்கொரு அவல நிலை...உள்வாங்கிய நாடுகள் என்னாவது செய்யட்டும்...வேண்டும் என்றால் ஆயுள் தண்டனை கொடுத்து சிறைகளில் போட்டு நிரப்பட்டும்....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>