02-26-2006, 06:01 AM
ஊமை Wrote:ஆஹா .... தூயவன் உங்களை நினைக்க பெருமையாய் இருக்கு. ஏனென்றால் உண்மையை சொல்கிறத்துக்கு யாருக்கு மனம் வரும். ஆனால் நீங்கள் உங்கள் அனுபவங்களை மறைக்காமல் உண்மையாய் சொல்கிறீர்கள். எண்டாலும் செருப்பால அடிவாங்கிய பின்னும் அவளை பார்த்து பல்லு இழிப்பது உங்களுக்கு பழைய ஞாபகங்களை மீட்டவில்லையா ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஏன இந்த சின்ன வயசுலும் கள்ளடிக்கும் பழக்கமா நம்பவே முடியவில்லை. நம்ம ஊரில முன்னர் முஸ்லீம் நாடுகள்ள வேலை செய்யுறயை லீவுக்கு வரும் போது மொத்த சங்கிலியும் போட்டு வெள்ளையும் சுள்ளையுமாய் திரியிறமாதிரி இப்ப நீங்களும் திரியிறீர்களா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எண்டாலும் அகதிகாசில இப்படி எல்லாம் நடப்பது கொஞ்சம் ஓவர் தான்.
இது புலம் பெயர்ந்து வாழும் <b>சிலதுகளின்</b> தேச பக்தி!! தாங்கள் மாதாமாதம் காசு கொடுக்கினமாம். ( அவை தான் சொல்லுகினம். ஆனால் ஒமந்தையில் அவையின் வண்டவாளம் தெரியும்) ஆனால் தமிழீழம் பெறுவதற்கு நாள் தேவையாம். ஏனென்டால் இப்ப தானே காட் அடிக்க பழகியிருக்கினம்!!
என்னுடைய ஆசை என்னவென்றால் முதலில் இங்களை நாடுகடத்த வேண்டும்.
ஊமை!!
நல்லாத்தான் சொன்னியள்? என்னவோ சாராயப் போத்தல் எப்படி இருக்கும் எண்டு விட்டால் என்னிடமே கேட்பியள் போல கிடக்குது!!
எண்டாலும் உங்கள் மனதிலிலே உண்மை என்று ஏற்றுக் கொள்ளும்பக்குவத்தை பாராட்டத்தான் வேண்டும்.
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&