02-26-2006, 04:09 AM
அகிலன் Wrote:ஒரு தேசியவாதியாக என்னால் தமிழீழத்தை வசதியான வாய்ப்புக்கள் அதிகமான நாடக மாறாது என்பதை ஏற்க முடியாது.
நீங்கள் மட்டுமல்ல மிகத் தீவிரமான சிங்கள இனவாதிகள் கூட அப்படி ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். படித்த சிங்கள இனவாதிகள் தமிழீழத்தை எதிர்ப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று தமிழீழம் சிங்கப்புூர் போல தீவிர வளர்ச்சி காணும் என்பதாகும்.
<ul>
<li> அப்படி நடந்தால் சிங்கள மக்கள் தமிழீழத்துக்கு கூலி வேலை செய்ய வரவேண்டியிருக்கும்.
<li> சிறிலங்காவில் இருக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தமிழீழத்துக்கு இடம்பெயரும்.
<li> இதனால் சிறிலங்காவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அரசியல் குழப்பங்கள் உருவாகும்.
<ul>
இவை பிரேமதாஸ காலத்தில் ஜனாதிபதி ஆலோசகராக இருந்த ஒருவர் சொன்ன விளக்கம். சிங்கள அறிஞர் பலர் இவ்வாறே சிந்திக்கின்றனர்.
''
'' [.423]
'' [.423]

