02-26-2006, 03:12 AM
<b>நீங்கள் மிகவும் ஆசையாகக் கேட்டதற்காக எழுதுகின்றேன்.</b>
முதலில் ஒரு அடுப்பில் வைக்கும் சட்டியை எடுத்து நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். ஆக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சட்டியின் அளவு அமைந்திருப்பது நல்லது. :roll:
பின்பு கழுவிய சட்டியில் முக்கால் பங்கிற்கு நீரெடுத்து அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் நீங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் திடீர் இடியப்பப் பைகளிலிருந்து தேவையான காய்ந்த இடியப்பங்களை கொதி நீரினுள் போட்டு 2 நிமிடங்கள் விடுங்கள். பின்பு நீரை வடித்து விட்டு இடியப்பங்களைப் பரிமாறலாம்.
கறி வகை எல்லாம் வைக்கத் தெரியும் தானே?? அப்படி வைத்த கறிகளையும் சேர்த்துப் பரிமாறலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
முதலில் ஒரு அடுப்பில் வைக்கும் சட்டியை எடுத்து நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். ஆக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சட்டியின் அளவு அமைந்திருப்பது நல்லது. :roll:
பின்பு கழுவிய சட்டியில் முக்கால் பங்கிற்கு நீரெடுத்து அதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தண்ணீர் நன்றாக கொதித்து வந்ததும் நீங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் திடீர் இடியப்பப் பைகளிலிருந்து தேவையான காய்ந்த இடியப்பங்களை கொதி நீரினுள் போட்டு 2 நிமிடங்கள் விடுங்கள். பின்பு நீரை வடித்து விட்டு இடியப்பங்களைப் பரிமாறலாம்.
கறி வகை எல்லாம் வைக்கத் தெரியும் தானே?? அப்படி வைத்த கறிகளையும் சேர்த்துப் பரிமாறலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
</i>