02-04-2004, 08:48 PM
ஆங்கில அறிவின்மைதான் தமிழ் மொழிப்பற்று அதிகரிக்கக் காரணம் என்பது சரியான உலக தரிசனம் அற்ற பார்வையின் வெளிப்பாடு...பிரான்ஸ்காரர்கள் பிரஞ்சிலும் ஜேர்மனியர் டொச்சிலும் சீனர்கள் சீன மொழியிலும் ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியிலும் ரஷ்சியர்கள் ரஷ்சிய மொழியிலும் அராபியர்கள் அரபிலும் தான் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர்....அவர்கள் தங்கள் மொழியின் மீது அளவு கடந்த பற்றுதலும் தங்கள் மொழி கொண்டு உலகில் எதையும் தாம் சாதிக்க முடியும் என்ற மனத்திடம் கொண்டவர்களாக இருக்கின்றனர்...அதனால்தான் பிரஞ் ஜனாதிபதி ஐ.நாவில் பிரஞ்சிலும் சீன தலைவர் சீன மொழியிலும் ரஷ்சியத் தலைவர் ரஷ்சிய மொழியிலும் பேசுகின்றனர்....தனிச் சிங்களம் கொண்டு வந்து சிறிலங்கா என்று பெயரும் மாற்றிய சிங்களவர்கள் சிங்களத்திலா பேசுகின்றனர்....இந்தியின் தாயிடமாம் இந்தியர்கள் இந்தியிலா பேசுகின்றனர்....இதெல்லாம் அற்பனுக்கு பவிசு வந்த கதைதான்.....!
தங்கள் இயலாமையால்.... தம் வரட்டுக் கொள்கைகளுக்காக.... தங்கள் நிலையறியாது சிலர் செய்யும் கேலிக்கூத்தின் வெளிப்பாடுதான் இக் கேள்வியின் அடிப்படை.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>