02-25-2006, 08:03 PM
ஊமை Wrote:நான் வசிப்பது கனடாவில் அல்ல ஜேர்மனியில் திருவாளர். ஜேர்மனியில் சகோதரர்களை இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் செய்யலாம் ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க முடியாது. ஆனாலும் நான் ஸ்பொன்சரியே வந்தேன்
ஹா...ஹா...ஹா... அப்ப எப்படி அண்ணா வருடம் 3-4 தடவைகள் இலங்கை சென்று மீண்டும் ஜேர்மனி வரமுடிகிறது.
இப்ப உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சரியான கெட்டிக்காரன் என்ன ஒரு புலநாய்வு.
சரியையா உங்களை அகதியாக வந்த உங்கள் சகோதரம் கூப்பிட்டு விட்டார். அதாவது ஜேர்மன் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துவிட்டார் <b>இன்னும் ஒரு அகதியை படிப்பீக்க போவதாய்.</b> இப்படி வந்து விட்டு 15 வயதில் களவாக வேலை செய்தீர்.
இதை நாங்கள் நம்பீட்டம்.

