02-25-2006, 07:59 PM
ஊமை Wrote:அதுசரி தமிழீழம் என்கிறீர் அப்படி ஒரு இடம் உலக வரை படத்தில் இருக்கிறதா ? இல்லாததை கண்ணா நான் எப்படி படிக்க முடியும் இலங்கை என்று தானே வரைபடத்தில் இருக்கிறது
மோனை அகிலம் இப்ப இலங்கை தான் தமிழீழம் தனியாக பிரியட்டும் அப்புறம் அதைப்பற்றி பேசுவோம்
கேள்வி என்ன தெரியுமா .? ஊமை.
இவோன் Wrote:சாரு நிவேதிதா என அறியப்பட்ட எழுத்தாளர் அண்மையில் இனிய உதயம் என்னும் சஞ்சிகைக்கு செவ்வியொன்றினை அளித்திருந்தார். அதிலிருந்து ஒரு கேள்வியும் சாருவின் பதிலும்
<b>நீங்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அழைப்பை ஏற்று வெளிநாடு சென்று வந்தீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழப்பிரச்சனை தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் தாயகம் திரும்பும் மனநிலையில் இருக்கிறார்களா?</b>
இதுதான் தமிழர்களுக்கு தீர்வு என்பது தனிநாட்டைவிட எதாவது வரும் இல்லை சிங்களவன் தருவான் எண்ற நம்பிக்கை தமிழர், சிங்களவன், இல்லை உலகத்தவர் எவருக்கும் இல்லாதது
அது எனக்கும் இல்லை. அதையும் தாண்டி ஒரு தீர்வா அது தனிநாடுதான். அதுக்கு பேர் ஈழம். இதுதான் சாத்தியம் இதுவே புரியாமல் இருக்கும் உமக்கு ஈழத்தவர் ஊருக்கு போகப்போவதா தெரியுது.?

