02-25-2006, 07:01 PM
Raguvaran Wrote:ஊமை தான் முன்பு தன்னைப்பற்றி இங்கு எழுதியவற்றை கீழே தந்திருக்கிறேன். இவர் முன்பு கூறியிருந்தார் தான் ஓர் வறிய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் பதினைந்து வயதில் யேர்மனிக்கு வந்ததாகவும். தற்போது கூறுகிறார் தான் ஸ்பொன்சரில் யேர்மனிக்கு வந்ததாக. எனக்கு வறிய குடும்பத்தை சேர்ந்த ஒருவர் யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்ததை நம்ப முடியவில்லை. பின்னர் இவர் எப்படி யேர்மனிக்கு ஸ்பொன்சரில் வந்திருப்பார்.
இவர் கூறியதை கீழுள்ள இணைப்பில் சென்று பார்க்கலாம்....
நம்புவது நம்பாதது உங்க இஷ்டம் திருவாளர்
நான் வசிப்பது கனடாவில் அல்ல ஜேர்மனியில் திருவாளர். ஜேர்மனியில் சகோதரர்களை இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் செய்யலாம் ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க முடியாது. ஆனாலும் நான் ஸ்பொன்சரியே வந்தேன்
ஹா...ஹா...ஹா... அப்ப எப்படி அண்ணா வருடம் 3-4 தடவைகள் இலங்கை சென்று மீண்டும் ஜேர்மனி வரமுடிகிறது.
இப்ப உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சரியான கெட்டிக்காரன் என்ன ஒரு புலநாய்வு.

