02-25-2006, 04:46 PM
[quote=அகிலன்]
இங்கு கேட்கப்பட்டதே தமிழீழத்தைப்பற்றி நீர் இலங்கையை பற்றி புலம்புறீர். ஈழம் என்பது சுதந்திர தமிழீழம். அமையும் எண்டு நம்புறவை போகமாட்டம் எண்டு நம்பீனம் எண்டு அளக்காதையும். 8)
<b>முதலில பொது அறிவை சிலதை வாசித்தாவது பெருக்க முயல்வது நல்லது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>
அதுசரி தமிழீழம் என்கிறீர் அப்படி ஒரு இடம் உலக வரை படத்தில் இருக்கிறதா ? இல்லாததை கண்ணா நான் எப்படி படிக்க முடியும் இலங்கை என்று தானே வரைபடத்தில் இருக்கிறது
மோனை அகிலம் இப்ப இலங்கை தான் தமிழீழம் தனியாக பிரியட்டும் அப்புறம் அதைப்பற்றி பேசுவோம்
உம்மட புசத்தலை கேட்டு உம்மட வீட்டுகாறர், கவலைபடலாம் நான் கவலைப்பட உமக்காக நீரொருவர்தான் ஈழகுடிமகன் இல்லை
இங்கு கேட்கப்பட்டதே தமிழீழத்தைப்பற்றி நீர் இலங்கையை பற்றி புலம்புறீர். ஈழம் என்பது சுதந்திர தமிழீழம். அமையும் எண்டு நம்புறவை போகமாட்டம் எண்டு நம்பீனம் எண்டு அளக்காதையும். 8)
<b>முதலில பொது அறிவை சிலதை வாசித்தாவது பெருக்க முயல்வது நல்லது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b> அதுசரி தமிழீழம் என்கிறீர் அப்படி ஒரு இடம் உலக வரை படத்தில் இருக்கிறதா ? இல்லாததை கண்ணா நான் எப்படி படிக்க முடியும் இலங்கை என்று தானே வரைபடத்தில் இருக்கிறது
மோனை அகிலம் இப்ப இலங்கை தான் தமிழீழம் தனியாக பிரியட்டும் அப்புறம் அதைப்பற்றி பேசுவோம்
உம்மட புசத்தலை கேட்டு உம்மட வீட்டுகாறர், கவலைபடலாம் நான் கவலைப்பட உமக்காக நீரொருவர்தான் ஈழகுடிமகன் இல்லை