02-25-2006, 04:27 PM
அகிலன் நீர் கனவு கண்டாலும் அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட முடியாது. அதனால் இங்கு வெளிநாடுகளில் வாழுகிறவர்கள் இலங்கையில் நான் முன்னர் சொன்னது போல உறவுகளை பார்க்கவும், விடுமுறையிலும் சென்று வருவார்களே தவிர அங்கு யாரும் நிரந்தரமாக தங்கமாட்டர்கள். ஏனெனில் அவர்கள் வெளிநாட்டு சுக போகங்களிலும் வாழ்க்கை முறையிலும் பழகிவிட்டனர். இன்னும் சிலர் பெருந்தொகை முதலிட்டு சொந்த தொழில்கள் செய்கிறார்கள் இவர்கள் அங்கு போகவா இங்கு இப்படி முதலிட்டார்கள். ஏதோ நீங்கள் ஒட்டுமொத்த தமிழரிடம் வாக்கெடுப்பு எடுத்த மாதியல்லோ பேசுகிறீர். அங்கு ஊரில் வீட்டு அடுப்படியில் நாய் குறட்டையடிச்சு படுக்குது. இங்கு நீங்கள் உழைக்க வந்தால் உழைச்சு சுருட்ட கூடியதை சுருட்டுவதை விட்டு ஏதோ தேசபக்தர்கள் மாதிரி வேடம் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். பிறகேன் அகதி வேடம் போடுகிறீர்கள். இலங்கையோ ஒரு சாபக்கேடான தேசம் பசி, பட்டிணி, நோய்கள், யுத்தம் பத்தாக்குறைக்கு சுனாமி. எங்கு பார்த்தாலும் லஞ்சம். மற்றவனை பிடிச்சுதின்னிற குணம். எரிச்சல், பொறாமை பதவிஆசை, அதுக்குள் ஒரு பகட்டான வாழ்க்கை. இவர் அந்த சாதி, அவர் இந்த சாதி, இவர் வைத்தியர், அவர் சட்டதரணி, இவர் கோடீஸ்வரன், அவர் பிச்சைக்காரன்,என பலதரப்பட்டதரங்கள். பத்துச்சதத்துக்கு பிரயோசம் இல்லை அத்தோடு சரியான கல்வி அறிவும் இல்லை ஆனால் கோடிக்கணக்கில் சீதனம் வேண்டும். ஒரு கேள்வி கேட்கிறேன் இப்படி கோடிகணக்கில் ஏன் சீதனம் வாங்கி திருமணம் செய்யவேண்டும். ஏன் அந்த ஆண்பிள்ளை என்ன கையாலாகாதவரா? என்ன ஊனமுள்ளவரா அவரோடு இணைந்து வாழ வரும் பெண்ணை இவர் காப்பாற்றமாட்டாரா? முதலில் கட்டாக பனம் வேண்டும் அதன் பின் தான் அன்பு பாசம். அதன் பின்பு அவளை புரிந்துகொள்ளுதல் அவளுக்காகவே வாழ்கிறேன் என ஏதோ பெரிய நடிப்பு எல்லாம் நடிப்பார்கள். அதுக்கை வேறை அங்கு உணவகங்கள் சுத்தமும் இல்லை சுகாதாரமும் இல்லை. அடி முட்டள்கள் மாதிரி மூட நம்பிக்கை. ஆயிரத்தெட்டு கோயில்கள் அங்கு திருவிழா என்னும் பேரிலே களியாட்டுக்கள் தொடங்கினால் மனிதன் நிம்மதியாக நித்திரைகூட கொள்ளமுடியாது. ஏதோ எல்லாம் கடவுள் கடவுள் என்று நிற்பாங்கள். ஒரு கேள்வி ஒரு வருடம் வேலைக்கு போகாமல் நில்லுங்கள் அந்த கடவுள்கள் உங்களுக்கு சாப்படு போடுதோ என்று பார்ப்போம். விளங்குதல்லே சாப்படு தண்ணி இல்லமல் நாறிப்போய்விடுவீர்கள். இப்படிபட்ட பைத்தியகார நாட்டில் எவன் திரும்ப போய் குடியேறுவான்.
அப்ப நீங்கள் என்னை பார்த்து எரிச்சல் மிகுதியில் ஒரு கேள்வி கேட்கலாம் பின்னர் ஏன் காணும் நீர் அந்த பாழ்பட்ட நாட்டுக்கு வருடம் 3-4 தடவை ஓடி ஓடி போகிறீர் என்று.போனால் தானே மலிவில் விடுமுறையை கழிக்கலாம். என்ன செய்ய ஏன்னை பெற்றவர்கள் கூடபிறந்த சகோதரர்கள் இன்னும் அங்கு தான் இருப்பதனால் தான் அங்கு செல்லவேண்டியவனாய் இருக்கிறேன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதை வாசித்தவுடன் தேசபக்தர்களாகிய உங்களுக்கு காதுக்கலையும் கண்ணுக்காலையும் அப்படி புகையுமே. அப்படி புகைந்தால் கொஞ்சம் ஜன்னலை திறந்துபோட்டு நில்லுங்கள் குளிர்காலமாகையால் சடுதியாக அடங்கிவிடுவீர்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->