02-25-2006, 03:23 PM
ஊமை Wrote:நிதர்சன் நான் அகதியாக வெளிநாடுவரவில்லை. நான் ஸ்பொன்சரில வந்தேன். இலங்கையில் இருந்து வரும்போதே ஜேர்மனிக்குரிய வதிவிட அனுமதியுடன் தான் வந்தேன். நான் ஒன்றும் திருட்டுதனமாக எல்லைகளுக்கூடாகவோ அல்லது திருட்டுதனமாக விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்களை கிழித்துவிட்டோ அகதி அந்தஸ்து கோரவில்லை. அதனால் என்னை அப்படி அகதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டாம்.
அப்ப இன்னும் ஒரு அகதியின் ஊண்று கோலில நாட்டுக்குள் வந்தவரா நீர்.? அப்ப எதுக்கு ஓய் அகதிகள் பிரதிநிதிபோல வாய் வீச்சு.
அகதியாய் ஜேர்மனிக்கு வந்த ஒருவர். தன் வியர்வையை புளிஞ்சு உங்களை கூப்பிட்டு விட்டால், அகதிகளின் பிரதிநிதி ரேஞ்சிலை அவர்கள் ஊருக்கு போகமாட்டினம் எண்டு அளப்பிங்களா.?
ஸ்பொன்சரில வந்தவர்கள் நீர் சொன்னமாதிரி சொகுசு வாழ்க்கைக்கு வந்திருக்கலாம் தான். :wink: அவர்கள் ஊருக்கு வரமாட்டார்கள். 8)

