02-25-2006, 02:18 PM
kurukaalapoovan Wrote:அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்?
கைச்சாத்திட்டு 4 வருடத்திற்கு பிறகு அமுல்படுத்தல் பற்றி கதைக்க ஒரு சுற்று அல்ல இரண்டாம் சுற்றுக்கும் சம்மதிக்கிறார்கள். நீங்கள் அந்த பொறுமை விட்டுக் கொடுப்பில் ஒரு பகுதியை இங்கே?
நீங்கள் சொன்ன மாத்துக் கருத்துக்காக ஒதுங்கீட்டன்.
நண்றி வணக்கம்.!

