02-25-2006, 12:03 PM
Quote:உம்மட முகம் ஓகே மன்னர் மப்பில பாத்தா அது யாரப்பா பக்கத்தில தலையை சுருட்டிக் கொண்டு டமிழைப் போல இருக்குஅப்பு மப்பு சின்னப்பு.. நக்கலாப்பு.. சின்னாச்சிட்ட போட்டுக்கொடுக்க நிறைய விசயம் இருக்கு.. வாறன்்.. :evil: :evil:
Quote:ஒரு கொடுமை தெரியுமா? சத்தம் போடாமல் முகத்தார், சின்னப்பு, உம்மை, மற்றும் என்னை எல்லாம் அரண்மனைக்குள் இழுத்து அறிமுகப்படுத்துவதன் மூலம் ; றோயல்பமிலியை தகர்த்து, ஆண்டிக் கூட்டம் பழைய செல்வாக்கைப் பெறப் பார்க்கின்றது!!
இஞ்ச பாருஞ்க.. தம்பியாற்ற பிதற்றலை.. றோயல் பாமிலி என்றிட்டு.. சின்னாச்சிட்டையும் பொன்ஸ்சிட்டையும் அடிவாங்கிக்கொண்டிருந்த ஆக்கள் கதைக்கினம்.. ம் ம்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


