02-25-2006, 12:02 PM
வடிவேலு Wrote:Birundan Wrote:வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை.அ
அடெ பெடியா என்னை மாதிரியே நீரும் கவிதை எல்லாம் நல்ல எழுதிறிர் எப்படி?
எல்லாம் உங்க ஆசீர்வாதம்தான் அண்ணா.
வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்.
.
.
.

