02-25-2006, 08:57 AM
ஊமை Wrote:ஓகோ அப்படி போகுதா கதை. சரி சரி இப்ப புரியுதுங்கோ. முன்னர் மாற்றியங்கங்களும் இப்படித்தான் கப்பம் கேட்டார்கள். ஆஹா இப்ப அது வரி என்னும் பேரிலை நடக்குதோ? சரி சரி
சோத்துப்பாசலுக்காக வீடுவீடாக தண்டி குளிர்காஞ்சு பவுசு காட்டினதுகளுக்கும். ஒரு தனியரசை அமைக்க பாடுபடுகிறவர்களுக்கும் வித்தியாசம் தெரியாம பினாத்துறது தெரியுது.
அது சரி,.. இனையத்தில பேரைப் பதிஞ்சா ஒரு கொம்பியூட்டரும் இருந்தா என்ன வெண்டாலும் எழுதலாம்தானே. காசா பணமா எழுதுங்கோ.

