02-25-2006, 07:38 AM
Quote:எனவே என் குடும்ப நல்லா இருக்க வேண்டும் எண்டால் என்னும் 10 வருடத்துக்கு சண்டை வரவேணும்.வெளிநாட்டிலிருக்கின்ற தமிழர்கள் புலிகள் இன்னும் பொறுமை காக்க கூடாது சண்டை தொடங்க வேண்டும் என்று கோஷம் போடும் போது தூயவன் நீங்கள் சொன்னது போலவே நினைக்க தோன்றுகிறது. தாயகத்தில் இருக்கின்ற மக்களை விட புலம் பெயர்ந்து உள்ள மக்கள் தான் அதிகம் சண்டை வேண்டும் என்கிறார்கள். ம்..

