02-25-2006, 07:10 AM
அகிலன் Wrote:காசில்லாமல்த்தான் ஊருக்கு போறீங்களாக்கும். ஏனுங்கோ இப்பல்லாம் ஓசில பிளேன் ஓடுறது எங்களுக்கு தெரியாதுங்கோ.! எந்த பிளேன் எண்டு எங்களுக்கும் சொல்லுங்கோ. பஞ்சம் பாடுறதுக்கும் அளவு வேணுமுங்கோ.!
உங்களுக்கு நாடு வேணும் எண்டால் போங்கோ. இல்லாட்டா இருக்கிற நாட்டிலயே இருங்கோ,
நாடு வேணும் எண்டால் அங்கு பாடுபடுபதற்கான வரியை செலுத்துங்கள். நீங்களும் செய்ய மாட்டியள் செய்வதுக்கு செலவும் குடுக்காமல் ஓசில வேணுமா நாடு.?
அங்கிருக்கும் ஒவ்வொருவரும் செலுத்துவதுதான். முடிந்தால் செலுத்துங்கோ இல்லாட்டால் போகாமல் இருப்பது நண்று.
ஓகோ அப்படி போகுதா கதை. சரி சரி இப்ப புரியுதுங்கோ. முன்னர் மாற்றியங்கங்களும் இப்படித்தான் கப்பம் கேட்டார்கள். ஆஹா இப்ப அது வரி என்னும் பேரிலை நடக்குதோ? சரி சரி

